தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒழுக்குதல் ; வடிதல் ; வார்த்தல் ; ஊற்றுதல் ; வரிசையாக வைத்தல் ; எழுச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வார்க்கை. இறுமுயிர்க்கு மாயுண்மருந்தொழுக்க றீதன்றால் (நீதிநெறி. 49). 2. Pouring, as into the mouth;
  • வரிசையாக வைக்கை. ஓங்கியகல்லுய்த் தொழுக்கல் (பு. வெ. 10, 11, கொளு). 1. Arranging;
  • எழுச்சி. (யாழ். அக.) Rising, elevation;
  • 1. மழையால் வீட்டில் ஒழுக்க லுண்டு. 1. See ஒழுக்கு,
  • பொருந்துகை. ஆயிருபண்பி னொழுக்கல் (தொல். எழுத். 112). 2. Applicability;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. See ஒழுக்கு, 1.மழையால் வீட்டில் ஒழுக்க லுண்டு. 2. Applicability; பொருந்துகை. ஆயிருபண்பி னொழுக்கல் (தொல்.எழுத். 112).
  • n. < ஒழுக்கு-. 1.Arranging; வரிசையாக வைக்கை. ஒங்கியகல்லுய்த்தொழுக்கல் (பு. வெ. 10, 11, கொளு). 2. Pouring,as into the mouth; வார்க்கை. இறுமுயிர்க்கு மாயுண்மருந்தொழுக்க றீதன்றால் (நீதிநெறி. 49).
  • n. < ஒழுகு-. Rising,elevation; எழுச்சி. (யாழ். அக.)