தமிழ் - தமிழ் அகரமுதலி
  நடை , முறைமை ; நன்னடத்தை , ஆசாரம் ; சீலம் ; உலகம் ஓம்பிய நெறி ; உயர்ச்சி ; தன்மை ; குலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • குலம். (பிங்.) 8. Caste, tribe, family;
 • உயர்ச்சி. (சூடா.) 7. Height, elevation;
 • வழி. (திவா.) 6. Way;
 • செல்லுகை. 5. Going, passing;
 • உலகத்தோடொட்ட ஒழுகுகை. (சி. சி. 2, 23, சிவஞா.) 4. Acting according to established rules or customs;
 • விதித்த கடமைகளினின்று வழுவாதுநடக்கை. (குறள், உரைப்பாயிரம்.) 3. Behaving in conformity with the conons of right conduct laid down for observance;
 • நடை. நல்லொழுக்கந் தீயொழுக்கங்கள். 1. Conduct, behaviour, demeanour;
 • சீலம். ஒழுக்க முயிரினுமோம்பப் படும் (குறள், 131). 2. Good conduct, morality, virtue, decorum;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • ஒழுக்கு, s. (ஒழுகு) conduct, manners, நடை; 2. good conduct, virtue, morality, நன்னடக்கை; 3. prescribed rules or conduct, முறைமை; 4. height, elevation. eminence, greatness, உயர்ச்சி; 5. caste, tribe, குலம்; 6. way, வழி. ஒழுக்கமாயிருக்க, to be well-behaved, modest. நல்லொழுக்கம், ஒழுக்கவணக்கம், good manners, modesty, virtuous life. தீயொழுக்கம், bad menners, wicked life.

வின்சுலோ
 • [oẕukkm] ''s.'' Conduct, behavior, demeanor, course, நடை. 2. Prescribed rules, regulations, order, mode, முறைமை. 3. Rules of conduct for different castes, orders, &c., ஆசாரம். 4. Good conduct, good morals, good usages, morality, virtue, decorum, நன்னடக்கை. 5. Reverence, obei sance, modesty, &c., towards a superior, பண்பு. 6. Walking, walk, செல்லுகை. 7. Way, வழி. 8. Height, elevation, உயரம். 9. Eminence, greatness, மேன்மை. 1. Quali ty, manner, state, condition, தன்மை. 11. Caste, tribe, குலம். ''(p.)'' ஒழுக்கமுயர்குலத்தினன்று. Virtue is to be preferred before rank.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. < ஒழுகு-. 1. Conduct, behaviour, demeanour; நடை. நல்லொழுக்கந் தீயொழுக்கங்கள். 2. Good conduct, morality, virtue, decorum; சீலம். ஒழுக்க முயிரினுமோம்பப் படும் (குறள், 131). 3. Behaving in conformity with the canons of right conduct laiddown for observance; விதித்த கடமைகளினின்று வழுவாதுநடக்கை. (குறள், உரைப்பாயிரம்.) 4. Acting according to established rules or customs; உலகத்தோடொட்ட ஒழுகுகை. (சி. சி. 2, 23, சிவஞா.) 5.Going, passing; செல்லுகை. 6. Way; வழி.(திவா.) 7. Height, elevation; உயர்ச்சி. (சூடா.)8. Caste, tribe, family; குலம். (பிங்.)