தமிழ் - தமிழ் அகரமுதலி
    வண்டி ; சகடவொழுங்கு

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சகடவொழுங்கு. (பெரும்பாண். 63.) 2. Train of carts;
  • வண்டி. உமணர் உப்பொ யொழுகை யெண்ணுப (புறநா. 116). 1. Cart;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒழுகு, பண்டி.
பண்டி.
பண்டி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Cart; வண்டி.உமணர் உப்பொ யொழுகை யெண்ணுப (புறநா. 116). 2.Train of carts; சகடவொழுங்கு (பெரும்பாண். 63.)