தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீர்ப்பொருள் சிந்துகை ; மனம் கரைந்து உருகுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனங்கரைந்துருகுதல். இவளென்ன ஒழுகிப்போகிறாளே! 2. To brood over sorrow of disappointment, pine;
  • நீர்ப்பண்டஞ் சிந்தி விழுதல். 1. To spill;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< ஒழுகு- +. 1. To spill; நீர்ப்பண்டஞ் சிந்திவிழுதல். 2. To brood over sorrow or disappointment, pine; மனங்கரைந்துருகுதல். இவனென்ன ஒழுகிப்போகிறாளே!