தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒழுகுதல் ; நடத்தல் ; பாய்தல் ; உயர்ச்சி ; நீளம் ; முறையாக நடத்தல் ; வளர்தல் ; இளகுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உயரம். (பிங்.) 4. Height;
  • ஒழுக்கு. 1. Leaking, dripping, leak;
  • நடக்கை. அளவின்க ணின்றொழுக லாற்றார் (குறள், 286). 5. Conduct, behaviour;
  • நீளம். (திவா.) 3. Length;
  • நீர் பாய்கை. 2. Flowing;

வின்சுலோ
  • ''v. noun.'' Flowing. 2. Leaking, dropping, a leak. 3. Behavior. 4. Length. 5. Height.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. [K. oḻku, M.oḻuhal.] 1. Leaking, dripping, leak; ஒழுக்கு.2. Flowing; நீர் பாய்கை. 3. Length; நீளம்.(திவா.) 4. Height; உயரம். (பிங்.) 5. Conduct,behaviour; நடக்கை. அளவின்க ணின்றொழுக லாற்றார் (குறள், 286).