தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒழிந்த பொருள்தரும் சொற்களைத்தருவது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒழிந்த பொருள்தருஞ் சொற்களைத் தருவது. (நன். 423.) That which suggests an implied meaning;

வின்சுலோ
  • ''s. [in grammar.]'' A kind of ellipsis.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Thatwhich suggests an implied meaning; ஒழிந்தபொருள்தருஞ் சொற்களைத் தருவது. (நன். 423.)