தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீக்குதல் ; முடித்தல் ; அழித்தல் ; ஒதுக்குதல் ; குறைத்தல் ; தவிர்த்தல் ; தீர்த்தல் ; கொல்லுதல் ; காலிசெய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழித்தல். 2. To ruin, destroy, kill;
  • காலிசெய்தல். பெட்டியை ஒழித்தாயிற்றா? 5. To clear out, empty, vacate;
  • தவிர்த்தல். அதையொழித்து மற்றெல்லாம் சரி. 4. To except, avoid, omit;
  • நீக்குதல். அவனை வீட்டைவிட்டு ஒழித்தேன். 3. To put away, cast off, expel, dismiss, exclude;
  • முடித்தல். எல்லா வேலையையும் ஒழித்துக்கொண்டு வா. 1. To bring to an end, finish;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. Caus. of ஒழி-.[M. oḻi.] 1. To bring to an end, finish; முடித்தல். எல்லாப் வேலையையும் ஒழித்துக்கொண்டு வா. 2.To ruin, destroy, kill; அழித்தல். 3. To putaway, cast off, expel, dismiss, exclude; நீக்குதல். அவனை வீட்டைவிட்டு ஒழித்தேன். 4. To except, avoid, omit; தவிரித்தல். அதையொழித்து மற்றொல்லாம் சரி. 5. To clear out, empty, vacate;காலிசெய்தல். பெட்டியை ஒழித்தாயிற்றா?