தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஈறு பெரும்பான்மை முடிந்த நிலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெரும்பான்மை முடிந்த நிலை. (W.) State of being almost exhausted as stores, almost ended, nearly over;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஈறு.

வின்சுலோ
  • ''s.'' The state of being almost exhausted--as stores, &c., al most ended, nearly over.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஒழி- +. State ofbeing almost exhausted as stores, almostended, nearly over; பெரும்பான்மை முடிந்த நிலை.(W.)