தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒளி செய்வோன் ; சுக்கிரன் ; அறிவுடையோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுக்கிரன். (திவா.) The planet Venus so called because it is apparently the brightest of the stars;

வின்சுலோ
  • ''s.'' He who emits light, ஒளிசெய்வோன். 2. Venus the plan et, சுக்கிரன். 3. An enlightened man, அறிவுடையோன். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. The planetVenus so called because it is apparently thebrightest of the stars; சுக்கிரன். (திவா.)