தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒளிர்வு ; மறைவிடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மறைவிடம். (W.) Place of concealment;
  • . See ஒளிர்வு. (W.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. light, splendour, ஒளிர்வு; 2. (ஒளி) hiding place, ஒளிப்பிடம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒளி, மறைவிடம்.

வின்சுலோ
  • [oḷivu] ''s. [vul.]'' A hiding place, மறை விடம். 2. Brilliancy, splendor, பிரகாசம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஒளி Place of concealment; மறைவிடம். (W.)
  • n. < ஒளிர்-. See ஒளிர்வு.(W.)