தமிழ் - தமிழ் அகரமுதலி
    விளங்குதல் , பிரகாசித்தல்

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விளங்குதல். ஒளிறுவாண் மறவரும் (மணி. 1, 68). To shine, glitter;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. cf. ஒளிர்-. Toshine, glitter; விளங்குதல். ஒளிறுவாண் மறவரும்(மணி. 1, 68).