தமிழ் - தமிழ் அகரமுதலி
    விளக்கம் , பிரகாசம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரகாசம். ஒளிற்றுறு கலன் மார்பெய்தி (கந்தபு. அசமுகிநகர். 24). Splendour, light;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. splendour, light, ஒளிர்வு.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பிரகாசம்.

வின்சுலோ
  • [oḷiṟu] ''s.'' Splendor, light, பிரகாசம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஒளிறு-. Splendour, light;பிரகாசம். ஒளிற்றுறு கலன் மார்பெய்தி (கந்தபு. அசமுகிநகர். 24).