தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒளிர்தல் ; ஒளி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரகாசம். அவருடைய முகவொளிர்வைப்பார். (W.) Brightness; radiance;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பிரகாசம்.

வின்சுலோ
  • ''v. noun.'' Shining light, splendor, பிரகாசம். அவருடையமுகவொளிர்வைப்பார். Look at the lustre of his face--spoken ironically of one who being displeased, makes a sullen countenance.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Brightness;radiance; பிரகாசம். அவருடைய முகவொளிர்வைப்பார். (W.)