தமிழ் - தமிழ் அகரமுதலி
    வைரக்கல் ; அழகிய முகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வயிரக்கல். (W.) Diamond;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வயிரக்கல்.

வின்சுலோ
  • ''s.'' Diamond, வைரக் கல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஒளிர்- +.Diamond; வயிரக்கல். (W.)