தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒளிரச் செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒளிரச்செய்தல். ஊனமின்மினியு நானீ தொளிர்ப்ப னென்றுரைத்தல் போலாம் (விவேகசூடா. பாயி. 7). To shed light upon;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. To shedlight upon; ஒளிரச்செய்தல். ஊனமின்மினியு நானீதொளிர்ப்ப னென்றுரைத்தல் போலாம் (விவேகசூடா.பாயி. 7).