தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒளி செய்தல் ; விளங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒளிசெய்தல். உள்ளத்து ளொளிர்கின்ற வொளியே (திருவாச. 37, 5). 1. To shine; to emit light; to be resplendent;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. prob. ஒளி. Toshine; to emit light; to be resplendent; ஒளிசெய்தல். உள்ளத்து ளொளிர்கின்ற வொளியே (திருவாச. 37, 5).