தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறிவுடையவர் ; ஒளிநாட்டு வேளாளர் ; ஒளி நாட்டார் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒளிநாட்டிற் சிறந்துவிளங்கிய வேளாளர். பல்லொளியர் பணிபொடுங்க (பட்டினப். 274). 1. Vēḷāḷas who were the dominant people in oḷi-nāṭu;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஒளி. Vēḷāḷas whowere the dominant people in oḷi-nāṭu; ஒளிநாட்டிற் சிறந்துவிளங்கிய வேளாளர். பல்லொளியர் பணிபொடுங்க (பட்டினப். 274).