தமிழ் - தமிழ் அகரமுதலி
    மறைவு ; பதுங்கி மறைகை , ஒளிக்கை ; மனத்துள் அடக்குகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒளிக்கை. 1. Hiding; concealing;
  • மனத்துள் அடக்குகை. ஒளிப்பு மறைப்புப்பண்ணாமற் சொல். (W.) 2. Keeping secret, as one's thoughts;
  • பதுங்கிமறைகை. 1. Absconding; slinking or stealing away;
  • மறைவு. (W.) 2. Covert;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மறைப்பு.

வின்சுலோ
  • ''v. noun.'' Hiding, conceal ing, concealment, lurking, ஒளிக்கை. 2. Absconding, slinking or stealing away, escaping, desertion, பதுங்குகை. 3. Secret, covert, disguise, மறைவு. ஒளிப்புமறைப்புப்பண்ணாமற்சொல்லு. Tell all, conceal nothing.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஒளி-. 1. Absconding; slinking or stealing away; பதுங்கிமறைகை.2. Covert; மறைவு. (W.)
  • n. < ஒளி-. 1. Hiding;concealing; ஒளிக்கை. 2. Keeping secret, asone's thoughts; மனத்துள் அடக்குகை. ஒளிப்புமறைப்புப்பண்ணாமற் சொல். (W.)