தமிழ் - தமிழ் அகரமுதலி
    மறைத்தல் ; மனத்திலடக்குதல் ; பதுங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மறைத்தல். கன்றொளித் தகலவைத்த கறவையின் (சீவக. 371). 1. To hide, conceal, keep out of sight;
  • மனத்திலடக்குதல். ஒளிக்காமற்சொல். பதுங்குதல். மதி . . . ஒளிக்குஞ்சடை மன்னவனே (திருவாச. 6, 42). 2. To keep in; to disguise; - intr. To lie hid, conceal one's self, lurk unseen;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. Caus. of ஒளி-. [K.uḷi, M. oḷi.] tr. 1. To hide, conceal, keep outof sight; மறைத்தல். கன்றொளித் தகலைவைத்த கறவையின் (சீவக. 371). 2. To keep in; to disguise;மனத்திலடக்குதல். ஒளிக்காமற்சொல்--intr. To liehid, conceal one's self, lurk unseen; பதுங்குதல்.மதி . . . ஒளிக்குஞ்சடை மன்னவனே (திருவாச. 6,42).