தமிழ் - தமிழ் அகரமுதலி
    மறைதல் ; தவிர்தல்

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மறைதல். ஒளியாவெண்ணெ யுண்டானென்று (திவ். பெரியதி. 6, 7, 4). 1. To hide, steal away, flee into concealment;
  • தவிர்தல். ஒளியாது செல்வா ரென்றாய் (திணைமாலை. 86). 2. To fail;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. [K. uḷi, M. oli.]1. To hide, steal away, flee into concealment;மறைதல். ஒளியாவெண்ணெ யுண்டானென்று (திவ்.பெரியதி. 6, 7, 4). 2. To fail; தவிர்தல். ஒளியாதுசெல்வா ரென்றாய் (திணைமாலை. 86).