தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொருந்திய இடத்து ; பொருந்திய காலத்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொருந்தியவிடத்து. ஒல்வழி யொற்றிடை மிகுதல் (தொல். எழுத். 114). 1. In a suitable place;
  • பொருந்தியகாலத்தில். 2. At the suitable time;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < ஒல்லு- +. 1. In asuitable place; பொருந்தியவிடத்து. ஒல்வழி யொற்றிடை மிகுதல் (தொல். எழுத். 114). 2. At thesuitable time; பொருந்தியகாலத்தில்.