தமிழ் - தமிழ் அகரமுதலி
    விரைவாக .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விரைவாக. நங்கை யென்னொ டுரையாய் நனியொல்லே (சீவக. 898). Quickly;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < ஒல் (int.) Quickly;விரைவாக. நங்கை யென்னொ டுரையாய் நனியொல்லே(சீவக. 898).