தமிழ் - தமிழ் அகரமுதலி
    விரைவாக ; வெளியாக .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விரைய. வல்வினை . .. ஒல்லெனவொப்ப (ஞானா.1, 33). 1. Quickly;
  • வெளியாக. (சீவக. 737, உரை.) 2. Publicly, openly;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < ஒல் (int.) 1.Quickly; விரைய. வல்லினை . . . ஒல்லெனவொப்ப(ஞானா. 1, 33). 2. Publicly, openly; வெளியாக.(சீவக. 737, உரை.)