தமிழ் - தமிழ் அகரமுதலி
    நண்பர் ; ஆற்றலுடையவர் ; நூலுரையுணர்வோர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மித்திரர். (திவா.) Friends; associates;

வின்சுலோ
  • ''s.'' Friends, associates, partizans, நண்பர். 2. Men of science, நூலுரையுணர்வோர். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஒல்லு-. Friends;associates; மித்திரர். (திவா.)