தமிழ் - தமிழ் அகரமுதலி
    இயலாமை ; பொருந்தாமை , இசையாமை ; இகழ்ச்சி , வெறுப்பு ; அவாவின்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இயலாமை; 1. Inability;
  • இகழ்ச்சி. (திவா.) 2. Contempt;
  • அவாவின்மை. (திவா.) 3. Absence of desire;

வின்சுலோ
  • ''neg. v. noun.'' Unsuitable ness, incongruity, பொருந்தாமை. 2. Dis satisfaction, dislike, வெறுப்பு. 3. Non conformity, non-compliance, இசையாமை. 4. Impracticability, inability, இயலாமை. 5. Contempt, இகழ்ச்சி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Inability; இயலாமை. 2. Contempt; இகழ்ச்சி.(திவா.) 3. Absence of desire; அவாவின்மை.(திவா.)