தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகைவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகைவர். ஒல்லாதவரிற் பொருதேசில வும்பர்வீழ (கந்தபு. திருவிளை. 60). Enemies;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஒல்லு- + ஆ neg.+. Enemies; பகைவர். ஒல்லாதவரிற் பொருதேசில வும்பர்வீழ (கந்தபு. திருவிளை. 60).