தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொருந்தும் வழி , பொருந்துமாறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொருந்தும்வழியாதல். ஒல்லாங்கியாமிரப்பவும் (கலித். 3, 11). Appropriately, in the proper way, befittingly;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < id. +. Appropriately, in the proper way, befittingly;பொருந்தும்வழியால். ஒல்லாங்கியாமிரப்பவும் (கலித். 3,11).