தமிழ் - தமிழ் அகரமுதலி
    மொழிமுதற்காரணமாகிய அணுத்திரள் ; ஒலி வடிவான எழுத்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வடிவெழுத்து; ஒலிவடிவான எழுத்து. (நன். 256, மயிலை.) (Gram.) An articulate sound considered as a symbol of a certain state of consciousness, dist. fr.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒலிவடிவாமெழுத்து.

வின்சுலோ
  • ''s.'' Vocal letters or literal sounds, as distinguished from the symbol or character, ஒலிவடிவெழுத்து.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஒலி +.(Gram.) An articulate sound considered as asymbol of a certain state of consciousness,dist. fr. வடிவெழுத்து; ஒலிவடிவான எழுத்து. (நன்.256, மயிலை.)