தமிழ் - தமிழ் அகரமுதலி
    தழைக்கை ; தளிர் ; மாலை ; ஈயோட்டுங் கருவி ; மேலாடை ; தோல் ; தெரு ; ஆறு ; ஒலியடிப்படை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆடை. (பிங்.) 1. Cloth, garment;
  • தீ. (யாழ். அக.) 2. Fire;
  • தெரு. (பிங்.) 3. Street;
  • நதி. அவ்வொலியற் கொப்பாகுவதோ வுவராழியதே (கந்தபு. காளிந்தி. 6). 4. River;
  • ஈயோட்டுங்கருவி. ஒலியலுங் கவரியும் புரள (திருவிளை. நரிபரி. 40). 5. Fly whisk;
  • வளையமாலை. கண்ணி யொலியன்மாலையொடு பொலியச் சூடி (புறநா. 76, 7). 4. Chaplet of flowers;
  • மாலை. மல்லிகை யொலியல் சூடினார் (சீவக. 2682). 3. Garland of flowers;
  • தளிர். (புறநா. 202, 10, உரை.) 2. Shoot, sprout;
  • தழைக்கை. ஒலியற்கண்ணிப் புலிகடிமாஅல் (புறநா. 201, 15). 1. Luxuriance;
  • தோல். (பிங்.) 2. Skin, hide;
  • நோய். (அக. நி.) 1. Illness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. cloth, garment, ஆடை, 2. skin, hide, தோல்; 3. a street, தெரு; 4. a river, நதி.
  • s. shoot, sprout, தளிர்; 2. garland of flowers, மாலை; 3. luxuriance, தழைக்கை; 4. a flywhisk, ஈயோட்டுங் கருவி.

வின்சுலோ
  • [oliyl] ''s.'' A river, ஆறு. 2. A street, தெரு. 3. Cloth, சீலை. 4. A garland of flowers, பூமாலை. 5. A skin, a hide, தோல். (சது.) ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஒலி-. 1. Luxuriance;தழைக்கை. ஒலியற்கண்ணிப் புலிகடிமாஅல் (புறநா.201, 15). 2. Shoot, sprout; தளிர். (புறநா. 202, 10,உரை.) 3. Garland of flowers; மாலை. மல்லிகையொலியல் சூடினார் (சீவக. 2682). 4. Chaplet offlowers; வளையாமல். கண்ணி யொலியன்மாலையொடுபொலியச் சூடி (புறநா. 76, 7). 5. Fly whisk;ஈயோட்டுங்கருவி. ஒலியலுங் கவரியும் புரள (திருவிளை.நரிபரி. 40).
  • n. < ஒலி-. 1. Cloth, garment; ஆடை. (பிங்.) 2. Skin, hide; தோல். (பிங்.)3. Street; தெரு. (பிங்.) 4. River; நதி. அவ்வொலியற் கொப்பாகுவதோ வுவராழியதே (கந்தபு. காளிந்தி. 6).
  • n. 1. Illness; நோய்.(அக. நி.) 2. Fire; தீ. (யாழ். அக.)