தமிழ் - தமிழ் அகரமுதலி
    நகரம் அல்லது கோயிலின் முன்புற வாயில் ; கோட்டையின் முன்புற வாயில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See ஒலிமுகவாசல்.

வின்சுலோ
  • --ஒலிமுகவாயில், ''s.'' The outer gate of a city, fort or temple where the guard is stationed and business transacted, புறவாயில்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See ஒலிமுகவாசல்.