தமிழ் - தமிழ் அகரமுதலி
    பேரொலி ; பெருஞ்சத்தம்

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெருஞ்சத்தம். சொன்கறை யொலிப்புடைமுனி (இரகு. இரகுவுற். 30). Sonorousness, roar;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஒலி-. Sonorousness, roar; பெருஞ்சத்தம். சொன்மறை யொலிப்புடைமுனி (இரகு. இரகுவுற். 30).