தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓசையுண்டாக்கல் , ஆரவாரித்தல் ; ஆடை வெளுத்தல் விளக்குதல் ; தழைத்தல் ; சந்தித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆடைவெளுத்தல். ஊரொலிக்கும் பெருவண்ணார் (பெரியபு. திருக் குறிப்புத்தொண்ட. 113). விளக்குதல். உதிர்துக ளுக்க நின்னாடையொலிப்ப (கலித். 81, 31). 2. To wash, as clothes; - tr. To remove, as dirt; to clean;
  • சத்தித்தல். ஒலித்தக்கா லென்னாமுவரி (குறள், 763). 1. To sound, as letter; to roar, as the ocean;
  • ஒலி1-. (புறநா. 137, 6.) See ஒலி1-.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஓசைசெய்தல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. See ஒலி-.(புறநா. 137, 6.)
  • 11 v. [T. uliyu, K. uli, Tu.uri.] intr. 1. To sound, as letter; to roar,as the ocean; சத்தித்தல். ஒலித்தக்கா லென்னாமுவரி(குறள், 763). 2. To wash, as clothes; ஆடைவெளுத்தல். ஊரொலிக்கும் பெருவண்ணார் (பெரியபு. திருக்குறிப்புத்தொண்ட. 113).--tr. To remove, as dirt;to clean; விளக்குதல். உதிர்துக ளுக்க நின்னாடையொலிப்ப (கலித். 81, 31).