தமிழ் - தமிழ் அகரமுதலி
    மணமகனுக்குக் கொடுக்கும் கொடை , மணமகளின் சுற்றத்தார் திருமணத்தில் மணமகனுக்குக் கொடுக்கும் சீர்வரிசை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மணமகனுக்கு மணமகள் சுற்றத்தார் கல்யாணத்தின் நான்காநாளிற் கொடுக்கும் வரிசை. (W.) Presents given by the near relations of the bride to the bridgeroom on the fourth day of the marriage;

வின்சுலோ
  • [olicai] ''s.'' A present given by the bride's near relations on the fourth day of the unptials to the bridegroom.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. ஒலி-. Presentsgiven by the near relations of the bride to thebridegroom on the fourth day of the marriage;மணமகனுக்கு மணமகள் சுற்றத்தார் கல்யாணத்தின்நான்காநாளிற் கொடுக்கும் வரிசை. (W.)