தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒற்றைச் சக்கரமுடைய சூரியனின் தேர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சூரியரதம். (பிங்.) Monowheeled chariot of the sun;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சூரியன்றேர்.

வின்சுலோ
  • ''s.'' The chariot of the sun being single-wheeled, சூரியனு டையதேர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Monowheeled chariot of the sun;சூரியரதம். (பிங்.)