தமிழ் - தமிழ் அகரமுதலி
    தனியாள் , சுற்றத்தார் எவருமில்லாதவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுற்றத்தாரெவருமில்லாத தனியாள். Single person, one having no relations;

வின்சுலோ
  • ''s.'' A single person- as a traveller, an inhabitant or as one having no relations, ஒருஆள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Singleperson, one having no relations; சுற்றத்தாரெவருமில்லாத தனியாள்.