தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருவகைச் சித்திரகவி , ஒரு மொழியும் தொடர்மொழியுமாக நின்று வெவ்வேறு பொருள் தருவதாகப் பாடப்படுவது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒழுமொழியுந் தொடர்மொழியுமாகநின்று வெவ்வேறு பொருள் தருவதாகப் பாடப்படும் மிறைக்கவி. (தண்டி. 95, உரை.) Stanza composed in such a way as to admit of the words being interpreted by artful analysis to convey more than one meaning;

வின்சுலோ
  • ''v. noun.'' [''in'' மி றைக்கவி.] Constructing a species of verse so artfully that, independent of the main sense, other meanings may be contained in it, மிறைக்கவியினோருறுப்பு--as அம்புத்தலை, the head of an arrow is அப்பு த்தலை, when the mute is hardened--which means the new head--besides the origi nal meaning.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< ஒற்று +. Stanza composed in such a way as toadmit of the words being interpreted by artfulanalysis to convey more than one meaning;ஒருமொழியுந் தொடர்மொழியுமாகநின்று வெவ்வேறுபொருள் தருவதாகப் பாடப்படும் மிறைக்கவி. (தண்டி.95, உரை.)