தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடைமானம் வைத்தல் ; தூரத்தே வைத்தல் ; தள்ளி வைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தூரவைத்தல். 1. To place out of the way;
  • அடைமானம் வைத்தல். விற்றுக்கொ ளொற்றிவை யென்னினல்லால் (திருவாச. 6, 18). To mortgage, as land, as trees;
  • தவணை தள்ளிவைத்தல். 2. To adjourn, as a hearing;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < ஒற்றி +.To mortgage, as land, as trees; அடைமானம்வைத்தல். விற்றுக்கொ ளொற்றிவை யென்னினல்லால்(திருவாச. 6, 18).
  • v. tr. < ஒற்று-+. [T. ottu.] 1. To place out of the way;தூரவைத்தல். 2. To adjourn, as a hearing;தவணை தள்ளிவைத்தல்.