தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒற்றி ஈரம் வாங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒற்றி ஈரம்வாங்குதல். 1. To absorb moisture with a blotter, sponge, etc.;
  • ஒற்றிப் பிரதியெடுத்தல். 2. To take an impression or copy from;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < ஒற்று- +. 1. To absorb moisture with a blotter,sponge, etc.; ஒற்றி ஈரம்வாங்குதல். 2. To takean impression or copy from; ஒற்றிப் பிரதியெடுத்தல்.