தமிழ் - தமிழ் அகரமுதலி
    விலகியிருத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விலகியிருத்தல். ஒற்றியிருமென்றுரைத்தேன் (அருட்பா, iii, சல்லாபவி. 5). To keep at a distance;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < ஒற்று- +. To keep at a distance; விலகியிருத்தல்.ஒற்றியிருமென்றுரைத்தேன் (அருட்பா, iii, சல்லாபவி.5).