தமிழ் - தமிழ் அகரமுதலி
    பனையோலையில் எழுதிய அடைமானக் குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பனையோலையில் எழுதிய அடைமானப்பத்திரம். (W.) Mortgage deed, lease deed, written out on a palmyra-leaf;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஒற்றி +.Mortgage deed, lease deed, written out on apalmyra-leaf; பனையோலையில் எழுதிய அடைமானப்பத்திரம். (W.)