தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒற்றையாயிருத்தல் ; ஒற்றைப்படவெண்ணல் ; ஒற்றுமைப்படுதல் ; வேவு பார்த்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒற்றையாயிருத்தல். ஒற்றித் தொத்தலும் இரட்டித்தொத்தலும் (சிலப். 3, 152, அரும்.) 2. To be odd, as numbers;
  • ஒற்றுமைப்படுதல். அவற்றினான் ஆன்மா ஒற்றித்துக் காணினல்லது (சி. போ. சிற். 5, 1). 1. To be united with; to become one with;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. < ஒன்று-. 1.To be united with; to become one with; ஒற்றுமைப்படுதல். அவற்றினான் ஆன்மா ஒற்றித்துக் காணினல்லது (சி. போ. சிற். 5, 1). 2. To be odd, asnumbers; ஒற்றையாயிருத்தல். ஒற்றித் தொத்தலும்இரட்டித்தொத்தலும் (சிலப். 3, 152, அரும்.).