தமிழ் - தமிழ் அகரமுதலி
    உடலில் படும்படி அழுத்துதல் ; வசப்படுத்திக் கொள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உடலிற்படும்படி அழுத்துதல். சக்கரப்பொறி யொற்றிக்கொண்டு (திவ். பெரியாழ். 5, 4, 1). 1. To press on one's body, get anything applied or impressed on one's person;
  • வசப்படுத்திக்கொள்ளுதல். (W.) 2. To take possession of, annex;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.tr. < ஒற்று- +. 1. To press on one's body, getanything applied or impressed on one's person;உடலிற்படும்படி அழுத்துதல். சக்கரப்பொறி யொற்றிக்கொண்டு (திவ். பெரியாழ். 5, 4, 1). 2. To takepossession of, annex; வசப்படுத்திக்கொள்ளுதல்.(W.)