தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒற்றரை ஆளுதல் ; வேவு பார்த்தல் ; வேவுகாரரைக் கொண்டு வினைசொய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேவுகாரரை விடுத்து வினைசெய்கை. (குறள், 59, அதி.) Employing and directing spies;

வின்சுலோ
  • ''v. noun.'' The act of di recting spies.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஒற்று + ஆள்-. Employing and directing spies; வேவுகாரரை விடுத்துவினைசெய்கை. (குறள், 59, அதி.)