தமிழ் - தமிழ் அகரமுதலி
    தனக்குரிய மாத்திரையில் மிகுந்தொலிக்கும் மெய்யெழுத்து ; ங் , ஞ் , ண் , ந் , ம் , ன் , வ் , ய் , ல் , ள் , ஃ என்னும் மெல்லின இடையின ஆய்த எழுத்துகள் மாத்திரை மிகுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறித்த மெல்லின இடையின மெய்யெழுத்துக்கள் தமக்குரிய மாத்திரையின் மிக்கொலிக்கை. (நன். 92.) Lengthening the mutes ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், வ், ல், ள், ஃ after one or two short syllables for the sake of metre, as in கண்ண், இலங்ங்கு, the said consonant being doubled in writing, to indicate the prolongation, one of ten cārpeḻuttu, q.v.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.(Gram.) Lengthening the mutes ங், ஞ், ண், ந்,ம், ன், வ், ய், ல், ள், ஃ after one or two shortsyllables for the sake of metre, as in கண்ண்,இலங்ங்கு, the said consonant being doubled inwriting, to indicate the prolongation, one often cārpeḻuttu, q.v.; குறித்த மெல்லின இடையினமெய்யெழுத்துக்கள் தமக்குறிய மாத்திரையின் மிக்கொலிக்கை (நன். 92.)