தமிழ் - தமிழ் அகரமுதலி
    குறைதல் ; தளர்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தளர்தல். ஒற்காவுள்ளத் தொழியானாதலின் (மணி. 15, 18). 2. To fall short, droop;
  • குறைதல். ஒற்காமரபிற் பொதியிலன்றியும் (சிலப். 25, 117). 1. To be deficient; to be wanting;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. < id. 1. To bedeficient; to be wanting; குறைதல். ஒற்காமரபிற்பொதியிலன்றியும் (சிலப். 25, 117). 2. To fallshort, droop; தளர்தல். ஒற்காவுள்ளத் தொழியானாதலின் (மணி. 15, 18).