தமிழ் - தமிழ் அகரமுதலி
    தண்டிப்பு , தண்டனை ; வெறுப்பு ; கடிந்து பேசுகை ; உடல் வருந்துகை ; குறைவு ; பொருளின் அருமை ; கிராக்கி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறைவு. (W.) 6. Privation, lack;
  • கிராக்கி. (W.) 5. Scarcity, dearness;
  • வெறுப்பு. (W.) 3. Dislike, aversion, disguest;
  • அடக்குகை. 4. Bridling the passions, self-mortification, self-denial;
  • கடிந்துபேசுகை. 2. Rebuke, reproof;
  • தண்டனை. 1. Chastisement, punishment;

வின்சுலோ
  • ''v. noun.'' Scarcity, dear ness, ஒறுக்கை. 2. Restraint of the pas sions, self-mortification, self-denial, உட ல்வருத்துகை. 3. Chastisement, punish ment, correction, தண்டிப்பு. 4. Rebuke, reproof, கடிவு. 5. Dislike, disgust, வெறு ப்பு. 6. Privation, deprivation, குறைவு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஒறு-. 1. Chastisement, punishment; தண்டனை. 2. Rebuke,reproof; கடிந்துபேசுகை. 3. Dislike, aversion,disgust; வெறுப்பு. (W.) 4. Bridling the passions,
    -- 0614 --
    self-mortification, self-denial; அடக்குகை. 5.Scarcity, dearness; கிராக்கி. (W.) 6. Privation,lack; குறைவு. (W.)