தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒவ்வோரிடம் , சிறுபான்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறுபான்மையாய். யாதானும் ஒரோவழி ஒருசாரார் மாட்டு . . . நிகழும் ஒழுக்கத்தினை (தொல். பொ. 3, உரை). Sometimes, in some places;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < id. +. Some-times, in some places; சிறுபான்மையாய். யாதானும் ஒரோவழி ஒருசாரார் மாட்டு . . . நிகழும் ஒழுக்கத்தினை (தொல். பொ. 3, உரை).