தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒன்றேயான .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒன்றேயான. அவனுக்கு ஒரேகுமாரன். Colloq. Only, one;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒன்று.

வின்சுலோ
  • ''adj.'' Only.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adj. < ஒன்று +. Only, one; ஒன்றேயான. அவனுக்கு ஒரேகுமாரன். Colloq.