தமிழ் - தமிழ் அகரமுதலி
    யாற்றொழுக்காகப் பொருள் கொண்டு செல்லுஞ் சந்தம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யாற்றொழுக்காகப் பொருள்கொண்டு செல்லுஞ் சந்தம். (தொல். பொ. 539.) A rhythm of verse effected by composing it in the most straightforward order of construction, so that its flow is like the flow of a river;