பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
அளவடியுள் நடுவிரு சீர்கள் ஒழிய முதற் சீர்க்கண்ணும் நான்காஞ் சீர்க்கண்ணும் மோனை முதலியன வரத்தொடுப்பது .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
அளவடியுள் நடுவிருசீர்களொழிய முதற்சீர்க்கண்ணும் நான் காஞ்சீர்க்கண்ணும் மோனைமுதலாயின வரத் தொடுப்பது. (இலக். வி. 723.) (Pros.) A concatenation by mōṉai, etc. in a line of four feet, of the first and the fourth feet but not of the second and the third;